ஹுண்டாய் கிராண்ட் i10
4,70,202 முதல் | சென்னை ஷோரூம் விலை
பெட்ரோல், LPG, மற்றும் டீசல் என்ஜின்களில் இந்த மாடல் கிடைக்கிறது.
256 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot Space ) இட வசதி கொண்டது.
டாப் வேரியண்டில் கிடைக்கும் உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங்
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12. ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
#mathancaardecors
#mathancarkarur
#Karur
#Carservicekarur
#Mathancarservice
#mathanalignment
#mathancaraccessories
#Mathanceramiccoatingkarur
#Mathantraders